Friday, 13 January 2012

மனதில் இருந்து சில வரிகள் .....

ஒரே வார்த்தையில்
கவிதை சொல்ல சொன்னால்
உன் பெயரை தவிர வேறு எதை சொல்வேன்.....!!!!

 - மீ. ஜீவானந்தம் 

ஏனோ தெரியவில்லை....
நான் கிறுக்கும் கிறுக்கல்கள் கூட
உன்னை பற்றியதாய் இருந்தால்
அது கவிதை ஆகிவிடுகிறது .... !!!!

- மீ. ஜீவானந்தம்