நான் சொல்வது எல்லாம்
கவிதை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது
நான் கவிங்கன் என அனைவரும்
ஏற்றுக்கொண்ட பின் ....
-மீ.ஜீவானந்தம்
நான் சொல்வது எல்லாம்
கவிதை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது
சொல்வது உன்னைப் பற்றி என்றால்...
-மீ.ஜீவானந்தம்