Wednesday, 13 April 2011

சில வரிகள்.......

அன்பே
உன் கடைக்கண் பார்வையை காணத்தான்
படியோர காவலனாய் காத்திருக்கிறேன்..
கண்மணியே ஒளிசிந்தும்  ஓவியமே!
உன் ஒருவளின் ஒவ்வொரு வருகையும்
எனக்கு தெருத் திருவிழாதான் !.....

No comments:

Post a Comment