Sunday, 1 April 2012

இதாங்க எங்க ஊரு....

குறுகலான சாலைகள்....
ஆங்காங்கே நிழல் தரும் மரங்கள்....
பங்குனி உச்சவத்திருவிழாகள், விளக்கு பூஜைகள், அன்னதானங்கள்....
தெருவெங்கும் திருவிழா பந்தல்கள், ரேடியோ செட்கள்....
வெய்யிற் காலமானாலும் மேகக் கூட்டங்களோடு கூடிய வானம்...
வெய்யிற் காலங்களில் வீட்டின் முன் தண்ணீர் பந்தல்கள்...
உறவோடு பழகும் மக்கள்....
இதாங்க எங்க ஊரு....
மதுரை.....

-மீ. ஜீவானந்தம் 

No comments:

Post a Comment