Saturday, 4 August 2012

நீ அருகில் இருந்தால்

நீ அருகில் இருந்தால் 
அனைத்துமே 
அழகாவும் ரசிக்கவும் 
வைக்கின்றன 

- மீ.ஜீவானந்தம் 

No comments:

Post a Comment