Friday, 3 February 2012

உன்னிடம்.....


எல்லாரிடமும் உன்னைப் பற்றி
பேசுகிறேன்....
உன்னிடம் தான்
எதுவும் பேசமுடிவதில்லை.....

- மீ. ஜீவானந்தம் 

நான் உன் மேல் கொண்ட 
காதலைப் பற்றி எல்லாரிடமும் 
கூறுகிறேன்...
உன்னை தவிர....

- மீ. ஜீவானந்தம் 

1 comment:

  1. ஊமைக்காதலை உணர்ந்தவாறு கொண்டுவந்ததில் கவிஞருக்கு வெற்றியே! வாழ்த்துக்கள்

    ReplyDelete